பண்ருட்டி மனிதநேய ஜனநாயக கட்சி அத்தியாவசியப் பொருட்கள் முதற்கட்டமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது
மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகரத்தின் சார்பாக ஆயிரம் மதிக்கத்தக்க அத்தியாவசியப் பொருட்கள் முதற்கட்டமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. 144 தடையுத்தரவினால் வாழ்வாதாரங்கள் முடங்கி சிரமத்திற்குள்ளாகிய குடும்பங்களை கண்டறிந்து அவர்களின் இல்லத்திற்கே தேடி சென்று…