" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
திருவண்ணாமலையில் அரசு உத்தரவை மீறி வெளியே வந்தவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பினர்
திருவண்ணாமலையில் யாரும் வெளியே வர வேண்டாம் என போலீசார் அறிவுறுத்துகின்றனர் மீறி வருபவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை போலீசார் எச்சரிக்கின்றனர். அதையும் மீறி இருசக்கர வாகனங்களில் வலம் வருபவர் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
திருவண்ணாமலை ரவுண்டானா அருகே வலம் வந்து அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர் அவர்களிடம் இனிமேல் நான் வெளியே வர மாட்டேன் என்று தோப்புக்கரணம் போட சொன்னார் பிறகு சிறப்பான கவனித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் வைத்தனர்.
கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் பரவிக் கொண்டிருக்கிறது பொதுமக்கள் விழிப்புடன் தங்கள் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்துகின்றனர் மீறுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி கூறிஉள்ளார்