தாராபுரத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு உதவிய ஆசிரியர்கள்

தாராபுரத்தில்  50  ஏழை குடும்பங்களுக்கு உதவிய ஆசிரியர்கள்


தாராபுரம், அருகில் உள்ள நஞ்சியம்யாளையம், தெக்காலூரில்
இன்று 5 .4. 2020, ஞாயிறு  காலை 10 மணிக்கு , வறுமையில் வாடும்  50 குடும்பங்களுக்கு


தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர்  முன்னிலையில் மகாராணி கல்லூரியில் அவர்களுக்கு,10 கிலோ அரிசி, மற்றும் மளிகை பொருட்கள்  சுமார் ரூ 1000 மதிப்பில்  வழங்கப்பட்டது.


இரண்டாம் கட்ட பணிக்கு உதவிய ஆசிரியர்கள்,JRC , தமிழ்நாடு  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் ,சமூக ஆர்வலர்கள்


 இப்பணியில் தங்களை இணைத்துக்கொண்டு நன்கொடை வழங்கியவர்கள்.


துரைசாமி ஆசிரியர் ரூ 1000 மூலனூர்


அக்ரி விஜயன் என்ஜினியர்  ரூபாய் 1000


வித்யா BDO   பொங்கலூர் ரூபாய் 1000


கிறிஸ்டோபர் தலைமையாசிரியர் குண்டடம் ,ரூ  2000


 செல்வி. மார்த்தாள் ஆசிரியை குண்டடம் ரூபாய் 2000


வசந்தி பட்டதாரி ஆசிரியை, மூலனூர் மாடல் ஸ்கூல் ரூபாய் 1500


 பொன்னுச்சாமி ஆசிரியர் நஞ்சிபாளையம் ரூபாய் 1000


குடிமங்கலம் பட்டதாரி ஆசிரியர் நாராயணசாமி ரூ 1000


சாலக்கடை போக்குவரத்து துறை P கருணாநிதி ரூ 2000


ரோகினி நிதியகம் திரு. விஸ்வநாதன் 1000


மேலும் உதவிய அனைவருக்கும் . நன்றி தெரிவித்தனர்.


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் ,அனைத்து  ஆசிரியர்கள் , மற்றும் ஜே ஆர் சி,சமூகஆர்வலர்கள்.


" alt="" aria-hidden="true" />